நிதி ஆயோக் 8-வது ஆட்சிக்குழு கூட்டத்தை நடத்த உள்ளது
மே 27, 2023 தேதியன்று புது தில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள புதிய மாநாட்டு மையத்தில், ‘மேம்பட்ட இந்தியா @ 2047: ஒன்றுபட்ட இந்தியாவின் பங்கு' என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள நிதி ஆயோக்கின் 8-வது ஆட்சிக்குழு கூட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.